அமரர். குமாரசாமி முத்துக்குமாரசாமி.

யாழ். அரியாலையை பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி முத்துக்குமாரசாமி  (மொழிபெயர்ப்பாளர், இலங்கை தேர்தல் திணைக்களம்) அவர்கள் 09.05.2020ஆம் திகதி சனிக்கிழமை இறைவனடி சேர்ந்துவிட்டார். அன்னார் காலஞ்சென்ற குமாரசாமி இராசம்மா தம்பதியினரின் [ Read More]

அரியாலை ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள சிறந்த புண்ணியஸ்தலங்களில் ஒன்றாகும்.

அரியாலை ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள சிறந்த புண்ணியஸ்தலங்களில் ஒன்றாகும். இதில் பிரதிட்டை செய்யப்பட்டிருக்கும் சித்தி விநாயக விக்கிரகம் மிகவும் பழமை வாய்ந்தது. அரியாலை ஸ்ரீ சித்தி விநாயகர் [ Read More]

101வது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா – 14.04.2020.

101வது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவாகிய இன்றையதினம் (14.04.2020) நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில்கொண்டு மிகவும் குறுகிய நிகழ்வாக அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்திலும், அரியாலை பிரப்பங்குளம் [ Read More]

மதமாற்றிகளின் கூடாரமாக மாறிக்கொண்டு வரும் வடமாகாணம்.

அரியாலையில் உள்ள பில்தெனியா தேவாலயமானது சட்டவிரோதமாக வயல் காணியை நிரப்பி கட்டப்பட்ட தேவாலயம் எனவும், இதற்கு அயலவர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டிய கமநல சேவை ஆணையகம் மற்றும் [ Read More]

அரியாலை அபிவிருத்திச் சங்கத்தின் மாணவர் கௌரவிப்பும், கற்றல் உபகரணங்கள் வழங்கலும் – 11.01.2020.

அரியாலை அபிவிருத்திச் சங்கத்தின் புலமைப்பரிசில் திட்டத்திற்கு 2020ஆம் ஆண்டிற்கு புதிதாக மாணவர்களை இணைத்தல் (தரம் 04 – 13) வைபவமும், 2019ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும், 2018ஆம் ஆண்டு க.பொ.த. [ Read More]

மரண அறிவித்தல் அமரர். மயில்வாகனம் சிவகுமார்.

அரியாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குமார் என அன்பாக அழைக்கப்படும் மயில்வாகனம் சிவகுமார் அவர்கள் 28.10.2019 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் நாகேஸ்வரி அவர்களின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற [ Read More]

அமரர். செல்லையா பொன்னம்மா.

யாழ்ப்பாணம் புத்தூரை பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா பொன்னம்மா அவர்கள் 11.07.2019 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையாகிவிட்டார். அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னப்பொடி – சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், வயித்தி [ Read More]