அமரர். சந்திரா சோதிநாதன்.

அரியாலையை பிறப்பிடமாகவும் இங்கிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சந்திரா சோதிநாதன் (ஆங்கில ஆசிரியர் – இலங்கை, தொலைபேசி திணைக்கள உத்தியோகஸ்தர் – இங்கிலாந்து) அவர்கள் 17.06.2020ஆம் திகதி புதன்கிழமை இறைபதம் அடைத்துவிட்டார். அன்னார் [ Read More]

தனது முயற்சியால் அதிக புள்ளிகளைப்பெற்று பெற்றோரைக் கெளரவப்படுத்திய மகள்

எல்லாப் பாட டங்களுக்கும் ஆறு புள்ளியான அதி கூடிய புள்ளிகளை பெற்று நோர்வேயில் முதல் இடத்தில் உள்ளார் ரமேஷ் பிரமிளா அரியாலையூர்தம்பதியனரின் மகள் தபிதா,தனது முயற்சியால் அதிக புள்ளிகளைப்பெற்று பெற்றோரைக் கெளரவப்படுத்திய [ Read More]

அரியாலை மக்கள் மன்றம், நோர்வேயின் கோடைகால ஒன்றுகூடல் – 2020.

அரியாலை மக்கள் மன்றம், நோர்வேயின் ஒருங்கிணைப்பில் கோடைகால ஒன்றுகூடல் நிகழ்வு “அரியாலை நாள்” எதிர்வரும் 27.06.2020ஆம் திகதி சனிக்கிழமை மாலை 03.00 மணிமுதல் இரவு 09.00 மணிவரை ROMMEN BANE, நோர்வேயில் [ Read More]

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் வீட்டுத்தோட்ட திட்டத்தின் பயிர்கள், மரக்கற்றுகள் வழங்கும் நடவடிக்கை இன்றையதினம் (06.06.2020) ஆரம்பமானது.

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் வீட்டுத்தோட்ட திட்டத்தின் பயிர்கள், மரக்கற்றுகள் வழங்கும் நடவடிக்கை இன்றையதினம் (06.06.2020) ஆரம்பமானது. இத்திட்டத்தில் முதற்கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட 30 பயனாளிகளுக்கு மொத்தமாக 450 மரக்கன்றுகள் இன்றையதினம் பயனாளிகளின் [ Read More]

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் உலக சுற்றாடல் தினம் – 2020.

எமது நிலையத்தின் ஏற்பாட்டில் உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு யாழ் மாநகர சபை சுகாதார உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வும் உத்தியோகத்தர்களுக்கான மதியபோசன நிகழ்வும் நிலையத்தலைவர் தலைமையில் இன்று நண்பகல் நிலைய முன்பள்ளியில் [ Read More]

அரியாலை அருணோதயா சனசமூக நிலையத்தின் வைரவிழாவை முன்னிட்டு இரத்ததானம் – 11.06.2020.

அரியாலை அருணோதயா சனசமூக நிலையத்தின் வைரவிழாவை முன்னிட்டு எதிர்வரும் 11.06.2020ஆம் திகதி வியாழக்கிழமை காலை 09.00 மணிமுதல் மதியம் 01.00 மணிவரை இரத்ததானம் வழங்குவதற்கான முகாம் அமைக்கப்பட்டு இரத்ததான நிகழ்வு நடைபெறவுள்ளது. [ Read More]

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் உலக சுற்றாடல் தினம் – 2020.

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் உலக சுற்றாடல் தினம்-2020. உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுகாதார தொழிலாளரை கௌரவிக்கும் நிகழ்வானது எதிர்வரும் 06.06.2020ஆம் திகதி சனிக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு நிலைய [ Read More]

நோர்வே Lindeberg ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன் ரமேஸ் ஹரிஸ் (வயது 16) என்பவர் கடந்த 03.06.2020ஆம் திகதி புதன்கிழமை அன்று சுகவீனம் காரணமாக இறைபதம் அடைந்துவிட்டார்.

நோர்வே Lindeberg ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன் ரமேஸ் ஹரிஸ் (வயது 16) என்பவர் கடந்த 03.06.2020ஆம் திகதி புதன்கிழமை அன்று சுகவீனம் காரணமாக இறைபதம் அடைந்துவிட்டார். அன்னார் யாழ். அரியாலையை [ Read More]