சனசமூக நிலையங்கள்

சனசமூக நிலையங்கள்

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 101வது ஆண்டு நிறைவு விழா – 25.07.2020.

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 101வது ஆண்டு நிறைவு விழாவானது இன்றையதினம் (25.07.202.) எளிமையான முறையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின்போது அரியாலையை சேர்ந்த மூன்று பாடசாலைகளின் மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் [ Read More]

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் வீட்டுத்தோட்ட திட்டத்தின் பயிர்கள், மரக்கற்றுகள் வழங்கும் நடவடிக்கை இன்றையதினம் (06.06.2020) ஆரம்பமானது.

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் வீட்டுத்தோட்ட திட்டத்தின் பயிர்கள், மரக்கற்றுகள் வழங்கும் நடவடிக்கை இன்றையதினம் (06.06.2020) ஆரம்பமானது. இத்திட்டத்தில் முதற்கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட 30 பயனாளிகளுக்கு மொத்தமாக 450 மரக்கன்றுகள் இன்றையதினம் பயனாளிகளின் [ Read More]

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் உலக சுற்றாடல் தினம் – 2020.

எமது நிலையத்தின் ஏற்பாட்டில் உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு யாழ் மாநகர சபை சுகாதார உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வும் உத்தியோகத்தர்களுக்கான மதியபோசன நிகழ்வும் நிலையத்தலைவர் தலைமையில் இன்று நண்பகல் நிலைய முன்பள்ளியில் [ Read More]

அரியாலை அருணோதயா சனசமூக நிலையத்தின் வைரவிழாவை முன்னிட்டு இரத்ததானம் – 11.06.2020.

அரியாலை அருணோதயா சனசமூக நிலையத்தின் வைரவிழாவை முன்னிட்டு எதிர்வரும் 11.06.2020ஆம் திகதி வியாழக்கிழமை காலை 09.00 மணிமுதல் மதியம் 01.00 மணிவரை இரத்ததானம் வழங்குவதற்கான முகாம் அமைக்கப்பட்டு இரத்ததான நிகழ்வு நடைபெறவுள்ளது. [ Read More]

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் உலக சுற்றாடல் தினம் – 2020.

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் உலக சுற்றாடல் தினம்-2020. உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுகாதார தொழிலாளரை கௌரவிக்கும் நிகழ்வானது எதிர்வரும் 06.06.2020ஆம் திகதி சனிக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு நிலைய [ Read More]

அரியாலை சனசமூக நிலையங்கள்

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம் அரியாலை புங்கங்குளம் சனசமூக நிலையம் அரியாலை திருமகள் சனசமூக நிலையம் அரியாலை கலைமகள் சனசமூக நிலையம் அரியாலை கொழும்புத்துறை மேற்கு சனசமூக நிலையம் அரியாலை மேற்கு [ Read More]

அரியாலை சனசமூக நிலையத்தின் 71வது ஆண்டு விழாவின் மாபெரும் வீட்டுத்தோட்ட போட்டி அங்குராப்பண நிகழ்வு – 30.05.2020.

அரியாலை சனசமூக நிலையத்தின் 71வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் வீட்டுத்தோட்ட போட்டிக்கான அங்குராப்பண நிகழ்வு இன்று 30.05.2020ஆம் திகதி சனிக்கிழமை மாலை 05.00 மணியளவில் நிலைய முன்றலில் [ Read More]