ஊர்ச்செய்திகள்

ஊர்ச்செய்திகள்

தனது முயற்சியால் அதிக புள்ளிகளைப்பெற்று பெற்றோரைக் கெளரவப்படுத்திய மகள்

எல்லாப் பாட டங்களுக்கும் ஆறு புள்ளியான அதி கூடிய புள்ளிகளை பெற்று நோர்வேயில் முதல் இடத்தில் உள்ளார் ரமேஷ் பிரமிளா அரியாலையூர்தம்பதியனரின் மகள் தபிதா,தனது முயற்சியால் அதிக புள்ளிகளைப்பெற்று பெற்றோரைக் கெளரவப்படுத்திய [ Read More]

அரியாலை மக்கள் மன்றம், நோர்வேயின் கோடைகால ஒன்றுகூடல் – 2020.

அரியாலை மக்கள் மன்றம், நோர்வேயின் ஒருங்கிணைப்பில் கோடைகால ஒன்றுகூடல் நிகழ்வு “அரியாலை நாள்” எதிர்வரும் 27.06.2020ஆம் திகதி சனிக்கிழமை மாலை 03.00 மணிமுதல் இரவு 09.00 மணிவரை ROMMEN BANE, நோர்வேயில் [ Read More]

அரியாலை சனசமூக நிலையத்தின் 71வது ஆண்டு விழாவின் மாபெரும் வீட்டுத்தோட்ட போட்டி அங்குராப்பண நிகழ்வு – 30.05.2020.

அரியாலை சனசமூக நிலையத்தின் 71வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் வீட்டுத்தோட்ட போட்டிக்கான அங்குராப்பண நிகழ்வு இன்று 30.05.2020ஆம் திகதி சனிக்கிழமை மாலை 05.00 மணியளவில் நிலைய முன்றலில் [ Read More]

யாழ் அரியாலை தேவாலயத்தில் போதகரின் ஆதாரனைக்கு சென்ற 10 பேருக்கு கடும்காய்ச்சல் – அனைவரும் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம் – அரியாலை பிரதேசத்தில் அமைந்துள்ள தேவாலயத்தில் ஆராதனை நடத்திய சுவிட்சர்லாந்து போதகர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக நேற்று செய்தி வெளியாகியது. இந்நிலையில் குறித்த போதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட [ Read More]

101வது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா – 14.04.2020.

101வது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவாகிய இன்றையதினம் (14.04.2020) நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில்கொண்டு மிகவும் குறுகிய நிகழ்வாக அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்திலும், அரியாலை பிரப்பங்குளம் [ Read More]

மதமாற்றிகளின் கூடாரமாக மாறிக்கொண்டு வரும் வடமாகாணம்.

அரியாலையில் உள்ள பில்தெனியா தேவாலயமானது சட்டவிரோதமாக வயல் காணியை நிரப்பி கட்டப்பட்ட தேவாலயம் எனவும், இதற்கு அயலவர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டிய கமநல சேவை ஆணையகம் மற்றும் [ Read More]

மின்னல் தாக்கியதில் மூவர் உயிரிழந்தார்கள்.

யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கு பகுதியில் மின்னல் தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இன்று (16.04) பகல் 2.30 மணியளவில் கனமழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினாலேயே குறித்த [ Read More]