அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன், ஐக்கிய இராச்சியத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஜெகஜோதி வினாயகலிங்கம் அவர்கள் 30-07-2020 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன், ஐக்கிய இராச்சியத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஜெகஜோதி வினாயகலிங்கம் அவர்கள் 30-07-2020 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை-பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு புதல்வியும்,காலஞ்சென்றவர்களான தியாகராசா-கனகாம்பிகை தம்பதிகளின் மருமகளும்,வினாயகலிங்கத்தின் (லண்டன்) அன்பு மனைவியும்,பிரமிளா (லண்டன்), கோகிலா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,துரைசிங்கம் (இலங்கை) , காலம்சென்றவர்களான இந்திரா, சுந்தரலிங்கம் மற்றும் பத்மநாதன் (லண்டன்), புஸ்பலிங்கம், காலம்சென்ற இராசலட்சுமி ஆகியோரின் அன்பு சகோதரியும்,கிப்சன், டேவிட் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,காலம்சென்ற சரோஜினி, தனராஜா, சரோஜினி (இலங்கை), ஜெனி (லண்டன்), திலகா, காலம்சென்ற யோகானந்தன் மற்றும் சுந்தரலிங்கம் (கொழும்பு), புஸ்பராணி (கனடா), தேவிராணி (லண்டன்) மற்றும் காலஞ்சென்றவர்களான மௌனேஸ்வரி, மகேஸ்வரி, வர்ணலிங்கம், கனகலிங்கம், பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவர்.இறுதிக்கிரியைகள் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.தகவல்: குடும்பத்தினர்வினாயகலிங்கம் (கணவர்) +44-208-807-7487