அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 101வது ஆண்டு நிறைவு விழா – 25.07.2020.

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 101வது ஆண்டு நிறைவு விழாவானது இன்றையதினம் (25.07.202.) எளிமையான முறையில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவின்போது அரியாலையை சேர்ந்த மூன்று பாடசாலைகளின் மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டதுடன் Inner Wheel Club of Jaffna என்னும் அமைப்பின் ஊடாக அன்பளிப்பாக வழங்கப்பட்ட புத்தகங்கள் நிலையத்தின் நூலகத்தேவைக்காக பெற்றுக்கொள்ளப்பட்டது.கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்ட பாடசாலைகள்.

  • யாழ். அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை
  • யாழ். பூம்புகார் அரசினர் தமிழ் கவலன் பாடசாலை
  • யாழ். அரியாலை கிழக்கு அரசினர் தமிழ் கவலன் பாடசாலை