*மரண அறிவித்தல்* திரு .குமாரவேலு ஜெயவரதராசா(வரதன்)

யாழ்/அரியாலையை பிறப்பிடமாகவும் ஹரோ லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு .குமாரவேலு .ஜெயவரதராஜா அவர்கள் இறைவனடி சேர்ந்துவிட்டார் . அன்னார் காலஞ்சென்றவர்களான குமாரவேலு -கமலாம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும் ,காலஞ்சென்றவர்களான ராசா சிவயோகம் தம்பதியினரின் அன்பு மருமகனும் ,திருமதி வசந்த மாலாவின் அன்புக்கணவரும் ,சருண்யா ,இலக்கியா ,பூஜா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார் . இவர் திருமதி கலாராணியின் அருமைச் சகோதரனும் ,காலஞ்சென்றவர்களான இரஞ்சிதகுமார் ,இரஞ்சிதமலர் ,அத்துடன் சந்திரகுமார் (ஜெர்மனி),உருத்திரகுமார் (உருத்திரன் )ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார் , மற்றும் ,திவாகர தாசன் கஜந்தினி நிஷாந்தினி அருமை மாமனாரும் ஆவார் ,இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் . தகவல் -குடும்பத்தினர் வசந்தமாலா மனைவி (லண்டன்) வீட்டு இலக்கம் 0208-4239395 ************ உருத்திரன் மைத்துனன் (லண்டன்) கைப்பேசி இலக்கம் -00447564926409- அல்லது 00447949284921 ************** திவாகரதாசன் (இலங்கை) தொடர்பு இலக்கம் – 0094771387708 நன்றிகள்