அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் வீட்டுத்தோட்ட திட்டத்தின் பயிர்கள், மரக்கற்றுகள் வழங்கும் நடவடிக்கை இன்றையதினம் (06.06.2020) ஆரம்பமானது.

இத்திட்டத்தில் முதற்கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட 30 பயனாளிகளுக்கு மொத்தமாக 450 மரக்கன்றுகள் இன்றையதினம் பயனாளிகளின் வீடுகளுக்கு கொண்டுசென்று வழங்கப்பட்டன.