அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் உலக சுற்றாடல் தினம் – 2020.

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் உலக சுற்றாடல் தினம்-2020.

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுகாதார தொழிலாளரை கௌரவிக்கும் நிகழ்வானது எதிர்வரும் 06.06.2020ஆம் திகதி சனிக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு நிலைய முன்றலில் நடைபெறவுள்ளது.