அரியாலை அருணோதயா சனசமூக நிலையத்தின் வைரவிழாவை முன்னிட்டு இரத்ததானம் – 11.06.2020.

அரியாலை அருணோதயா சனசமூக நிலையத்தின் வைரவிழாவை முன்னிட்டு எதிர்வரும் 11.06.2020ஆம் திகதி வியாழக்கிழமை காலை 09.00 மணிமுதல் மதியம் 01.00 மணிவரை இரத்ததானம் வழங்குவதற்கான முகாம் அமைக்கப்பட்டு இரத்ததான நிகழ்வு நடைபெறவுள்ளது.

இவ் இரத்ததான முகாமில் அனைவரும் பங்குகொண்டு இரத்ததானம் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.