நோர்வே Lindeberg ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன் ரமேஸ் ஹரிஸ் (வயது 16) என்பவர் கடந்த 03.06.2020ஆம் திகதி புதன்கிழமை அன்று சுகவீனம் காரணமாக இறைபதம் அடைந்துவிட்டார்.

நோர்வே Lindeberg ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன் ரமேஸ் ஹரிஸ் (வயது 16) என்பவர் கடந்த 03.06.2020ஆம் திகதி புதன்கிழமை அன்று சுகவீனம் காரணமாக இறைபதம் அடைந்துவிட்டார்.

அன்னார் யாழ். அரியாலையை பிறப்பிடமாகவும் நோர்வே Lindeberg, Sørum ஐ வசிப்பிடமாகவும் கொண்ட (www.ariyalai.com அணையத்தள உரிமையாளர்) ரமேஸ் – சுதர்சினி தம்பதியினரின் மூத்த மகனும், சுபேஷின் பாசமிகு சகோதரனும், காலஞ்சென்ற சண்முகலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகள், குணநாயகி (நோர்வே) காலஞ்சென்ற சந்திரலேகா தம்பதிகளின் பாசமிகு பேரனும், வித்தியா (நோர்வே) திவ்யா (நோர்வே) நித்தியா (இலங்கை) சத்தியா (சுவிஸ்) விஜிந்தன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மருமகனும், லோகேஸ்வரன் (நோர்வே) ஜாபர் (நோர்வே) செங்கையாழினி (இலங்கை) தேவராஜா (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும், Kasika, Suvaca, Darwish, Dunstan, Litharsan, Kopishan, Ragavi ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் அஞ்சலிக்காக, எதிர்வரும் 06.06.2020ஆம் திகதி சனிக்கிழமை அன்று பி.ப. 03.00 மணிமுதல் 05.00 மணிவரை  Alfaset Kappel மண்டபத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதி அஞ்சலி நிகழ்வானது எதிர்வரும் 08.06.2020ஆம் திகதி திங்கட்கிழமை காலை 11.30 மணிமுதல் 01.15 மணிவரை HASLUM STORE KAPELL, Gamle Ringeriksvei 88, 1356 Bekkestua மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

குறிப்பு: தற்போதைய கொரோனா தொற்று சூழ்நிலையை கருத்தில்கொண்டு அரசாங்கம் விதித்துள்ள சட்ட விதிகளுக்கு அமைய இறுதி நிகழ்வு மட்டுப்படுத்தப்பட்ட வகையிலேயே நடைபெறவுள்ளது. எனவே, இவ் இறுதி அஞ்சலி நிகழ்விற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு : ரமேஸ் – 0047 90192579 (தந்தை)

18 thoughts on “நோர்வே Lindeberg ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன் ரமேஸ் ஹரிஸ் (வயது 16) என்பவர் கடந்த 03.06.2020ஆம் திகதி புதன்கிழமை அன்று சுகவீனம் காரணமாக இறைபதம் அடைந்துவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.