அரியாலை சனசமூக நிலையத்தின் 71வது ஆண்டு விழாவின் மாபெரும் வீட்டுத்தோட்ட போட்டி அங்குராப்பண நிகழ்வு – 30.05.2020.

அரியாலை சனசமூக நிலையத்தின் 71வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் வீட்டுத்தோட்ட போட்டிக்கான அங்குராப்பண நிகழ்வு இன்று 30.05.2020ஆம் திகதி சனிக்கிழமை மாலை 05.00 மணியளவில் நிலைய முன்றலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published.