அரியாலை அபிவிருத்திச் சங்கத்தின் புலமைப்பரிசில் திட்டத்திற்கு 2020ஆம் ஆண்டிற்கு புதிதாக மாணவர்களை இணைத்தல் (தரம் 04 – 13) வைபவமும், 2019ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும், 2018ஆம் ஆண்டு க.பொ.த. (சா.த) பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வும் கடந்த 11.01.2020ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் ஆலய கல்யாண மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
அரியாலை அபிவிருத்திச் சங்கத்தின் மாணவர் கௌரவிப்பும், கற்றல் உபகரணங்கள் வழங்கலும் – 11.01.2020.
