அமரர். செல்லையா பொன்னம்மா.

யாழ்ப்பாணம் புத்தூரை பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா பொன்னம்மா அவர்கள் 11.07.2019 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னப்பொடி – சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், வயித்தி – பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகளும், பாலசுப்பிரமணியம் (மணியம்), கோபாலசிங்கம் (கோபால்), காலஞ்சென்ற சின்னமணி மற்றும் தவமணி, நடராசா (ராசன்) தவராசா (செல்வம் – சுவிஸ்) தர்மலிங்கம் (யோகன் – சுவிஸ்) காலஞ்சென்ற சதீஸ்குமார் (குமாரன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கதிரவேலு, நாகம்மா ஆகியோரின் அன்பு சகோதரியும், காலஞ்சென்றவர்களான சின்னம்மா வைரமுத்து ஆகியோரின் அன்பு மைத்துனியும், ரஞ்சிதம், இரத்தினம், இந்திராதேவி, சிவஞானம், லலிதநாயகி, சசிகலா (சுவிஸ்) ராஜினி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,

யாழினி (லண்டன்), றீகன் (பிரான்ஸ்), ராசினி (பிரான்ஸ்), றொசான் (ஜேர்மன்), மதீபன் (அவுஸ்திரேலியா), இந்துநேசன் (சுவிஸ்), குகநேசன் (பிரான்ஸ்), இந்துமலர், கிருஷ்ணசுசி (சுவிஸ்), தவநேசன் (கனடா), காலஞ்சென்ற சுஜீவன் மற்றும் பிரதீசன் (டோகா) சஜீவன் (டோகா), வினோத் (பிரான்ஸ்) கார்த்திகா (கனடா), லாவண்யா (கனடா), அஜந் (சுவிஸ்), நரேன் (சுவிஸ்), சுரேன், டினேஸ், சுகந் (சுவிஸ்), சுஜா (சுவிஸ்), சுவர்ணன் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு பேர்த்தியும்,

இந்துஜன், சிந்துஜன், ஆகாஷ், அவனீஸ், ஆதீஸ், திலக்சனா, அபிஷன், நிஸ்வன், நிகிஷா, நிஸ்வியா, கானகன், ஆதித்தன், இலக்கியா, யுனிஸ்வன், ஜெனிஸ்வன், தைசினி, தைசான், நிம்சியா, குளோரியா, ஜெசிக்கா, தஸ்விகா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் அடக்க ஆராதனை எதிர்வரும் 15.07.2019 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் இல. 37/1, மலர்மகள் வீதி, அரியாலையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் இருபாலை கானான் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் – குடும்பத்தினர்.
ந. சுரேன் – 0094 777 782192.

Leave a Reply

Your email address will not be published.