அமரர். தியாகராஜா சுந்தரலிங்கம் (Retired Superintendent – Water Works Department, Maligawatta)

யாழ்ப்பாணம் அரியாலையை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா சுந்தரலிங்கம் அவர்கள் 10.08.2020ஆம் திகதி திங்கட்கிழமை இறைபதம் அடைந்துவிட்டார். அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா, கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாசலம், [ Read More]

அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன், ஐக்கிய இராச்சியத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஜெகஜோதி வினாயகலிங்கம் அவர்கள் 30-07-2020 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன், ஐக்கிய இராச்சியத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஜெகஜோதி வினாயகலிங்கம் அவர்கள் 30-07-2020 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை-பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு புதல்வியும்,காலஞ்சென்றவர்களான தியாகராசா-கனகாம்பிகை [ Read More]

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 101வது ஆண்டு நிறைவு விழா – 25.07.2020.

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 101வது ஆண்டு நிறைவு விழாவானது இன்றையதினம் (25.07.202.) எளிமையான முறையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின்போது அரியாலையை சேர்ந்த மூன்று பாடசாலைகளின் மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் [ Read More]

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் porte d’Ivry ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி கமலேந்திரன் அவர்கள் 17-07-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் porte d’Ivry ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி கமலேந்திரன் அவர்கள் 17-07-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி யோகம்மா தம்பதிகளின் இளைய புதல்வரும், [ Read More]

அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை புனரமைப்பு திட்டம்.

1. திட்ட முன்னுரை: அரியாலை மண் பல கல்விமான்களையும் விளையாட்டு வீரர்களையும் கலைஞர்களையும் உருவாக்கி, ஊருக்கும் ஈழத் தமிழர் சமூகத்துக்கும் பெருமை சேர்த்த மண். மக்கள் தாமாக முன்வந்து ஆற்றும் பொதுச்சேவையினைத் [ Read More]